My Blog

Just another WordPress.com weblog

காசி வாரணாசி யாத்திரை

http://www.shrikashivishwanath.org

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான இந்த வலைத்தளத்தில் காசி விஸ்வநாதரை பற்றிய அனைத்து தகவல்களும் அறியலாம். காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில்,தேவாலயங்கள், காசி தலமகிமை, ஜோதிர்லிங்கம், முக்கிய விழாக்கள், தினசரி பூஜை, அர்ச்சனைகள் நடைபெறும் நேரம் செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் டூரிஸ்ட் தகவல்கள் தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளிப்பதாயின் எவ்வாறு? அதனை எப்படி உபயோகிக்கிறார்கள் என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வலைத்தளத்தை பார்த்த தாங்கள் அனைவரும் அனைத்து நலன்களும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வில் வெற்றியடைந்து மேன்மேலும் வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன் பத்மாவதி சுந்தரமுர்த்தி புஷ்பலக்ஷ்மி ஹாலசியம் இந்திரா வாசுதேவன் குடும்பத்தினர் கோபாலன் ஜெயலஷ்மி கணேசன் உஷா தம்பதியினர் மற்றும் யாத்திரையில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களும் நண்பிகளும்.

Advertisements

ஒக்ரோபர்7, 2009 - Posted by | www.shrikashivishwanath.org

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: